சுப.வீ

தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.

இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார்.

தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர்.

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.

அவரின் சிந்தனைகள்…..

தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது.

4 Responses to சுப.வீ

 1. PON.J.DHARAVIDARAJ says:

  sir,
  i am one of the great admirer or mr. sub.vee. from my college days. I am very much happy to read your readings. write more about current situvation in elam.

 2. barakath says:

  மரியாதைக்குரிய சுப.வீ அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் பழனிபாபாவும் கலந்துரையாடல்கள் மற்றும் தாங்கள் இருவரும் கலந்துக்கொண்ட பொது கூட்டம் பற்றியும் தாங்கள் தங்களுடைய தளத்தில் கட்டுரை கட்டுரை எழுதினால் இன்றைய இளைய தலைமுறைக்கு பழனிபாபா பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  நன்றி

 3. v lenin says:

  Dear sir,

  your the best person to make under stand the people about periyar ideology.periyar’s idealogy is the best and it is only the right manifesto for our well society.it is only the solution to generate the self respect,self confident,science and technology among the people.
  no need to go much far like lenin,karalmars and chequera.because it is applicable only for soviet russia and cuba. one great personality periyar is behind with us.if tamil society comes under the idealogy of periyar apart from caste,religious and community then our tamil society only will be the best society in india.

  All the best sir.

  v.lenin
  sr.engineer
  ivrcl infra and projects.
  +91-9037690826

 4. v lenin says:

  sir,

  i am much more inspired with your speech.especially the way of talking with proper evidence and proof and explaining very clearly and casually with out getting angry
  v.lenin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: